*சுய தொழில் செய்வோம் -*
*வேலைவாய்ப்புகளை உருவாக்கிகொள்வோம், அனைவருக்கும் பணிகளை பகிர்ந்து வளம்பெறுவோம்..*
தற்போது தமிழகத்தில், பாலிதீன் பைகள் தடைசெய்யப்பட்டு மாற்று பைகளை நோக்கி பயனபட தொடங்கியுள்ளோம். எனவே மாற்றுபைகளுக்கு தற்போது நல்ல வரவேற்புள்ளது.
1 - அரை கிலோ, ஒரு கிலோ, மற்றும் அகண்ட பைகள் தயாரிக்க சிறப்பு மிஷின்கள் வந்துள்ளது. இவற்றை கோயமுத்தூரிலிருந்து கொள்முதல் செய்து, பைக்கான மூலப்பொருள் "கேன்வாஸ் துணி" பல நூறுமீட்டரில் தேவைப்படும் அளவுக்கு வாங்கி, கட் செய்து, ஓரங்களை சூட்டில் இணைத்து பிடிவைத்து தயாரிக்கலாம்...
( சேம்பிலுக்காக - டைலர் கடைகளில், அல்லது துணிகடைகளில் கிடைக்கும், கேன்வாஸ் துணி வாங்கி சிறிதாக வீட்டிலேயே, iron box லேயே இதை சூடாக்கி ஜாண்ய்ட் போட்டு செய்யமுயற்சிக்கலாம். இது பற்றி வீடியோவை பார்க்க 👉https://youtu.be/OR-JGAf7kp8 )
2 - கேக், பிஸ்கட், ரஸ்க், Bன்னு போன்ற பேக்கரி தயாரிப்புகளும் தற்போது பெரிதாக வேலைவாய்ப்பை உருவாக்கிவருகிறது.. இதற்கான மிஷின் அல்லது வாடகையிடத்தில் "பட்டி" அமைத்து, வேலைவாய்ப்பை உருவாக்கலாம்..
3 - பொரி, வறுகடை, உப்புகடலை, தயாரிப்பு இதுவும் தற்போது, வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது. இதற்கும் வாடகையிடத்தில் "பட்டி " அமைத்து, மூலப்பொருள் கொள்முதல் செய்து நேரடியாக நாமே விற்பனை செய்யமுயற்சிக்கலாம்..
4 - இனிப்பு உருளைகள், தேங்காய் மிட்டாய், கடலை மிட்டாய், ஜவ் மிட்டாய், பொரிஉருண்டை, போன்ற குழந்தைகள் தீனியும் சிறந்த விற்பனையாக தற்போதுமாறிவருகிறது. இதற்கான மூலப்பொருள் , அச்சுகள் மட்டுமே தேவை - எனவே இதுபோன்ற பல தொழில்களை சில கனிப்புடனும், சிலவார பழக்கவழக்கத்துடன் கற்று களம்காணலாம்.
5 - கடலை மாவு தயாரிப்பது, முலைகட்டிய தானியங்களை உலர்த்தி பாக்கிட் செய்தும் குடிசைதொழிலாக பிரபலபடுத்தலாம்.
6 - இந்த பருவத்தில் நெல்லிகனிகள் கிடைக்கும், நெல்லிகனிகளை மொத்தமாக வாங்கி, உலர் நெல்லிகாயாகவும், நெல்லி + தேனில் ஊறவைத்து பாக்கிட் செய்து சந்தைபடுத்தவும் முயற்சிக்கலாம். ( இதுபற்றிய தகவலை youtube போன்ற மக்களின் அனுபவ திறன் சேனலில் search செய்துபாருங்கள். )
7 - வெல்லம் தயாரித்து, விற்பனை செய்வது குறித்த ஆர்வமும் தற்போது பரவலாகிவருகிறது. https://youtu.be/n-ze3db8FOc
ஏனெனில் தற்போது கரும்புசாறிலிருந்து பிளியப்படும் சாறு, காய்ச்சப்பட்டு அழுக்குகளை நீக்க சில ரசாயனதெளிப்பானை தெளிப்பதால், வென்மையாக கிடைக்கிறது. ஆனால் எந்த ரசாயன தெளிப்புமில்லாத பாகிலிருந்து கிடைக்கும் வெல்லத்திற்கு விலையும், மார்கட்டும் அதிகம்
( வீட்டில் நாட்டுசக்கரை தயாரிப்பது : https://youtu.be/F5h3c6Dmh4c )