Saturday 29 September 2018

ஆரோக்கியம் பேணுதல்.

ஆரோக்கியம்  பேணுதல்:




⚅ " கடுமையான நோய்கள் அதை மனிதர்கள் தாங்களாகவே வரவழைக்கிறார்கள்..,

⚄ " அந்த நோய்களிலிருந்து நமது நல்ல செயல்கள்மூலமாக நம்மை பாதுகாத்து கொள்ளலாம் ,

⚃ " அதிகமானோர் உணவு உண்ட உடன் தண்ணீர் குடிக்கிறார்கள் அந்த தண்ணியானது ரத்தத்தில் புற்றுநோய் உருவாக காரணமானசெல்களுக்கு ஆக்ஸிஜனாக ஆகிவிடைகிறது .

⚂" நபிகள்நாயகம் (ஸல்)கூறினார்கள் :-
" சாப்பிடும்முன் தண்ணீர் குடிப்பது ஷிஃபா (நிவாரணம்)ஆகும் .

⚁ "சாப்பாடுக்கு மத்தியில் தண்ணீர் குடிப்பது துஆ ஆகும் ,

⚀ "சாப்பாடுமுடியும்முன் தண்ணீர் குடிப்பது மருந்தாகும்,

⚅ " சாப்பிட்ட உடன் தண்ணீர்குடிப்பது நோய் ஆகும்.

⚄ "மிக நல்லது என்னவென்றால் சாப்பிட்டு சிறிது நேரத்திர்குபின் தண்ணீர் குடிப்பதாகும்..

⚃ " இந்தசெய்தியை உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு பகிருங்கள் .

⚂ " இதை உங்கள் மொபைலில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் (முஸ்லிமான) அனைவருக்கும் பகிரலாமே

⚁ " நோயே அண்டாமல்இருக்க, தினமும் ஒருஆப்பிள் டாக்டரே தேவைஇல்லை.

⚀ தினமும் ஐந்து பாதம் சாப்பிட்டால் கேன்ஸர் வராது.

⚅ "தினமும் ஒரு எழுமிச்சை கொழுப்புசேராது.

⚄ " தினமும்12டம்ளர் தண்ணீர் குடிச்சால் நோ ஸ்கின் பிராப்ளம்.

⚃ "தினமும் 4 பேரித்தம்பழம் சாப்பிடுங்க நோ வீக்னஸ்.

⚂ " தினமும்1கிளாஸ் பால்குடிங்க எலும்பு பிரச்சனை இராது.

⚁ " தினமும் 5வேளை தொழுகை ,நோ டென்ஷன்.

⚀ " அர்தத்துடன் தினம்சிறிதுநேரம்குர்ஆன் ஓதினால் மனசு.நிம்மதிக்கு மேல் நிம்மதி அடையும்.,

⚅ " ஸ்கின்னுக்கு உளூவின்தண்ணீர்.,

⚄ " மன அமைதிக்கு குர்ஆன் ஓதுதல்,

⚃ " உடல் ஆரோக்யத்திற்கு தொழுகை,

⚂ " சந்தோஷத்திர்கு திக்ர்.,

⚁ " நல்ல விஷயங்கள் தர்மமாகும்.,

⚀ " நன்மைகள் அதிகம் எழுதப்படும் மறுமையில் ஒவ்வொரு நன்மைக்காகவும் மனிதன் ஏங்கி அலைபாயுவான்,
நான்கு செயல்களை தவிர்த்துக் கொள்!  ( 1)பொறாமையை தவிர்த்துக் கொள்! கவலை ஏற்படாது.(2) கெட்ட தோழர்களுடன் பழகாதே! கேவலம் உன்னை நெருங்காது. (3)பாவச் செயலில் ஈடு படாதே,! நரகம் உன்னை தீண்டாது.(4) செல்வத் தை, அதிகமாக சேர்க்கா தே,! மக்களின் விரோத ம்,ஏற்படாது. எந்த கூட்டத்தில் மார்க்கத்திற் கு, புறம்பான செயல் நடைபெறுகிறதோ அந்தக்கூட்டத்தை விட்டு ம், விலகிவிடு அந்தக் கூட்டத்தில் நீயும் இருந்தால், அவர்களு டையை,பாவமும் உன் மீது சுமத்தப்படும்.  (நூல்; இஹ்யா).

⚅ " அப்போது இந்தநன்மைகள் நம்மை "இன்ஷா அல்லாஹ் " வந்தடையும்...!

இன்ஷா அல்லாஹ்!
படித்ததும்..,
பகிர்ந்துவிட்டேன்...
பயனுள்ளது...!

No comments:

Post a Comment