🌹🌹 *70 பெரும் பாவங்கள்*..,⁉
✒ கட்டுரை :- *ஹாஜி M.A அப்துல் நசீர், சேலம்., திருக்குர்ஆன் வசனம் குரூப்கள் அட்மீன்*., *93608 97222*
🌹 *தொடர் பதிவுகள்* *150/1*
1. ஷிர்க் *அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்*
2. கொலை,
3. சூனியம்,
4. தொழுகையை விடுதல்,
5. ஜக்காத்தை கொடுக்க மறுத்தல்,
6. நோன்பை விடுதல்,
7. ஹஜ்ஜு செய்யாமை,
8. பெற்றோரைத் துன்புறுத்தல்,
9. உறவினர்களை வெறுத்தல்,
10. விபச்சாரம்,
11. ஆண் புணர்ச்சி,
12. வட்டி,
13. அனாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல்,
14. அல்லாஹ்வின் மீதும் ரஸூலின் மீதும் பொய்யுரைத்தல்.,
15. யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்,
16. தலைவன் அநீதி செய்தல்,
17. பெருமை,
18. பொய்ச்சாட்சி கூறல்,
19. மது அருந்துதல்,
20. சூது,
21. கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லல்,
22. மோசடி செய்தல்,
23. களவு,
24. வழிப்பறி,
25. பொய்ச் சத்தியம்,
26. அநீதி இழைத்தல்,
27. கப்பம் பெறல்,
28. தகாத உணவு,
29. தற்கொலை,
30. பொய்,
31. கெட்ட நீதிபதி,
32. அதிகாரியின் இலஞ்சம்,
33. ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் வேஷமிடுதல்,
34. கூட்டிக் கொடுத்தல்,
35. ஆகாததை ஆகுமாக்குபவன்,
36. சிறுநீர் கழித்தபின் சுத்தம் செய்யாமை,
37. முகஸ்துதி,
38. கற்ற கல்வியை மறைத்தல்,
39. சதி செய்தல்,
40. செய்த நன்மைகளை சொல்லிக் காட்டுதல்,
41. விதியைப் பொய்ப்படுத்தல்,
42. மற்றவர்களின் இரகசியத்தை ஒத்துக் கேட்டல்,
43. கோளுரைத்தல்,
44. திட்டுதல்., *சபித்தல்*
45. வாக்கு மாறுதல்,
46. ஜோதிடனை உண்மைப்படுத்துதல்,
47. கணவனுக்கு மாறு செய்தல்,
48. உருவப் படம் வரைதல்,
49. ஒப்பாரி வைத்து அழுதல்,
50. கொடுமை செய்தல்,
51. வரம்பு மீறுதல்,
52. அயல் வீட்டாரைத் துன்புறுத்தல்,
53. முஸ்லிம்களைத் துன்புறுத்தல்,
54. துறவிகளைத் துன்புறுத்தல்,
55. மமதையும், தற்பெருமையும்,
56. ஆண்கள் பட்டும், தங்கமும் அணிதல்,
57. அடிமை ஒளிந்தோடல்,
58. அல்லாஹ்வுக்கன்றி பிறருக்கென அறுத்தல்,
59. அந்நியனைத் தகப்பனாக ஏற்றல்,
60. மேலதிக நீரைத்தடுத்தல்,
61. அளவை, நிறுவைகளில் மோசடி செய்தல்,
62. வாக்கு வாதம் புரிதல், மயக்கும் பேச்சுக்கள்,
63. அல்லாஹ்வின் சோதனையில் அவநம்பிக்கை வைத்தல்,
64. அல்லாஹ்வின் நேசர்களைத் துன்புறுத்துதல்,
65. தனித்துத் தொழுதல்,
66. ஜும்ஆவைத் தவற விடல்,
67. மரண சாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்,
68. சூழ்ச்சி செய்தல், வஞ்சித்தல்,
69. உளவு பார்த்தலும், துப்புக் கொடுத்தலும்,
70. நபித் தோழர்களைத் தூஷித்தல்..,‼
🌹 *நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை நடை முறையை பின் பற்றி வாழ்ந்து மீட்சி பெறும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக*❗
🌹 *அல்லாஹ் இவர்களை பொருந்தி கொள்வானாக*.
🌹 *ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்*
🖊 *இஸ்லாமிய தொடர் பதிவுகள்*🖊

No comments:
Post a Comment