புனித ஆஷுரா நாளின் நோன்பின் நிய்யத்
பிறை 9 (திங்கட்கிழமை வைக்கும்) நோன்பின் நிய்யத்:
நவய்த்து ஸவ்ம கதின் அன் அதாயி சுன்னத்தத் தாஸுஆஅ ஹாதிஹிஸ் ஸனத்தி லில்லாஹித் தஆலா:
பொருள்:
இந்த வருடத்தின் முஹர்ரம் மாதத்தின் *ஒன்பதாம் நாளின்* *சுன்னத்தான* நோன்பை அல்லாஹ்வுக்காக நோற்கிறேன்
(யா அல்லாஹ் இதை ஏற்றுக் கொள்வாயாக)
புனித ஆஷுரா நாளின் நோன்பின் நிய்யத்*
பிறை 10 (செவ்வாய் கிழமை வைக்கும்) நோன்பின் நிய்யத்:
*நவய்த்து ஸவ்ம கதின் அன் அதாயி சுன்னத்தல் ஆஷுராஅ ஹாதிஹிஸ் ஸனத்தி லில்லாஹித் தஆலா:*
பொருள்:
இந்த வருடத்தின் முஹர்ரம் மாதத்தின் *பத்தாம் நாளின்* *சுன்னத்தான* நோன்பை அல்லாஹ்வுக்காக நோற்கிறேன்
(யா அல்லாஹ் இதை ஏற்றுக் கொள்வாயாக)
No comments:
Post a Comment