Wednesday 17 September 2014

கர்ப்பிணியாக உள்ள பெண்கள் தங்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் வாழ உண்ண வேண்டிய உயிர்ச்சத்துள்ள உணவுகள்

1. கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து)
*.
பருப்பு
*.
பட்டாணி
*.
தானியத் தயாரிப்புகள்
*.
சாக்லேட்.
2.
கொழுப்புச்சத்து (மாவுப்பொருளை விட அதிகச் சத்து)
*.  
வைட்டமின்
*.  
வைட்டமின்டி
*.  
வைட்டமின்
*.  
வைட்டமின்கே
போன்ற சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
3.
புரோட்டீன்கள்:
இது புரதச்சத்தாகும். குழந்தைகளின் திசு வளர்ச்சிக்கு புரோட்டீன்கள் என்ற புரதச்சத்து மிக பயன்படுகிறது.
4.
வைட்டமின்’:
-
பச்சைக் காய்கறிகள்
-
பழங்கள்
-
வனஸ்பதி எண்ணெய்
-
பால்
எலும்பு வளர்ச்சிக்கும், பல் வளர்ச்சிக்கும், இரவில் பார்வை நன்றாகத்  தெரிவதற்கும் இந்த ஊட்டச் சத்துக்கள் பயன்படுகிறது.
5.
வைட்டமின்டி’:
-
முட்டையின் மஞ்சள் கரு
-
ஈரல்
-
குறிப்பிட்ட சில மீன்கள்
-
சூரிய ஒளி
-
இவைகள் குழந்தையின் எலும்பு உருவாக்கத்திற்கும், பல் முளைக்கவும் பயன்படும் ஊட்டச்சத்தாகும்.
6.
வைட்டமின்’:
-
பச்சை நிறக் காய்கறிகள்
-
கீரைகள்
-
தானியங்கள்
-
கொட்டைகள்
-
மஞ்சள் கரு
இவைகள் குழந்தைக்கும், தாய்க்கும் தேவையில்லாத கொழுப்பைக் குறைக்கவும், செல் சவ்வுகளின் ஒருங்கிணைப்பிற்கும் பயன்படும்.
7.
வைட்டமின்கே’:
-
கீரைகள்
-
காய்கறிகள்
-
உருளைக்கிழங்கு
-
பன்றி ஈரல்
இவைகள் ரத்த விருத்திக்கும், ரத்த உறைவுக்கும் பயன்படுகிறது.
8.
வைட்டமின்பி’:
-
பால்
-
ரொட்டிகள்
-
மொச்சை
-
முட்டை
இவைகள் குழந்தையின் உரு வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
இதில் இறைச்சி மட்டும் வைட்டமின் பி-12 சத்தாகும்.
9.
போலிக் அமிலம்:
-
பச்சைக் காய்கறிகள்
-
கீரைகள்
-
ஈரல்
-
அவரை
-
கொட்டைகள்
-
தானியங்கள்
இவை தாயின் ரத்த அளவை அதிகரிக்கவும், குழந்தையின் நரம்புக் குறைபாடுகளைத் தவிர்க்கவும் பயன்படுகிறது.
10.
வைட்டமின்சி’:
-
ஸ்ராபெரி
-
அன்னாசி
-
கொய்யா
-
தக்காளி
-
காய்கறி
இவைகள் எலும்பு, பற்கள் உறுதிக்குப் பயன்படுகிறது. மேலும் தொற்றுநோயை எதிர்க்கவும், உடல்திறன் அதிகரிக்கவும் பயன்படுகிறது.
11.
கால்சியம்:
(
கர்ப்ப காலத்தில் இறுதியில் மூன்றில் இரண்டு மடங்கு இது தேவை)
-
பாலாடை
-
முட்டை
-
ஓட்ஸ்
-
பால், காய்கறி
இவை எலும்பு, பல் உறுதிக்கும், இதயத்துடிப்பை ஒழுங்குபடுத்தத் தேவை. இதில் ஒரு டம்ளர் பாலில் 1200 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.
12.
பாஸ்பரஸ்:
-
முட்டை
-
பாலாடை, பால்
-
இறைச்சி
-
காய்கறி
இவை உடலில் உள்ள செல் வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
13.
இரும்புச்சத்து:
-
காய்கறிகள் -கொட்டைகள்
-
கீரைகள் -உலர் திராட்சை
-
வெல்லம் -முட்டை
-
பட்டாணி -நண்டு
-
பீன்ஸ்
இதோடு ஒரு டம்ளர் ஆரஞ்சுப் பழச்சாறு.
இந்த வகை உணவுகள் முதல் 3 மாதத்திற்கும், இறுதி 3 மாதத்திற்கும் கர்ப்பிணி பெண்களுக்குத் தேவை. இவை குழந்தை , தாயின் எல்லா வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.
14.
அயோடின் சத்து:
-
அயோடின் கலந்த உப்பைத் தினமும் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
15.
துத்தநாகம்:
-
பால்
-
மீன்
-
மஞ்சள்கரு
-
புரதச்சத்து
-
இவைகளைக் குறைவாக உண்டால் கருப்பையில் இருக்கும் குழந்தை குறை வளர்ச்சி பெறும், மேலும் அதன் வாழ்நாள் குறைந்து போகும். இதன் குறைபாட்டால் பிறவிக் குறை நேரும். நீண்ட நேர பிரசவ வலி ஏற்படும்.
16.
நீர்ச்சத்து:
-
தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
-
பழச்சாறு சாப்பிடலாம்
-
டீ, காபி தவிர்ப்பது நல்லது.
உணவு ஜீரணமாகவும், ஊட்டச்சத்து கடத்துவற்கும், கழிவுகள் வெளியேறவும், உடல் வெப்பம் குறையவும் இவை தேவைப்படுகிறது.
17.
எடை கண்காணிப்பு:
-
கருக்காலத்தில் உடல் எடையோடு 10 கிலோ, 12 கிலோவுக்கு மிகாமல் கர்ப்பிணிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
-
தாயின் எடை உயராமல் இருந்தால், அது குறைப்பிரசவம் ஆகும். அல்லது கர்ப்ப காலத்திலேயே குழந்தை இறந்து விடும்.
18.
கர்ப்பகால உணவு முறைகள்:
1.
தானியங்கள் -35 கிராம் தேவை -118 கலோரி
2.
பருப்புகள் -15 கிராம் தேவை          -52 கலோரி
3.
பால் -100 கிராம் தேவை                  -83 கலோரி
4.
கொழுப்பு -தேவை இல்லை
5.
சக்கரை -10 கிராம் தேவை              -40 கலோரி
மொத்தம் 293 கலோரி தேவை
19.  48
கிலோ எடையுள்ள ஒரு கர்ப்பமான பெண் ஒரு நாளில் உண்ண வேண்டிய உணவு முறை:
காலை 7 மணிக்கு       –  டீ ஒரு கப், பேரிச்சம்பழம், மேரி பிஸ்கட் 3 அல்லது ரஸ்க் ரொட்டி.
காலை 8.30 மணிக்குகஞ்சி ஒரு கோப்பை அல்லது 2 இட்லி, அல்லது 2 சப்பாத்தி, பாலாடைக்கட்டி 1 துண்டு அல்லது ஒரு முட்டை மற்றும் ஒரு டம்ளர் பால்.
காலை 11 மணிக்கு     – முளைகட்டிய தானியம் 1 குவளை எவையேனும் ஒரு பழம்
மதியம் 1 மணிக்கு      - சப்பாத்தி-3, அல்லது 3 கரண்டி சாதம், பருப்பு 1 குவளை, பச்சைக் காய்கறி 1 குவளை, தயிறு 1 குவளை, சாலட்- சிறுதட்டு நிறைய
மாலை 4 மணிக்கு     – கொஞ்சம் உப்புமா, பால் -1 டம்ளர்
இரவு 8.30 மணிக்கு  - சப்பாத்தி – 3, அல்லது 3 கரண்டி சாதம், பருப்பு 1 கரண்டி, பச்சைக் காய்கறி 1 கரண்டி, தயிர் ஒரு குவளை, மீன் அல்லது கோழிக்கறி ஒரு குவளை, சாலட் ஒரு தட்டு.
இரவு 9.30 மணிக்கு  - பால் ஒரு டம்ளர்.
இவ்வாறான உணவுகளை கர்ப்ப காலத்தில் ஒரு பெண் எடுத்துக் கொண்டால் குழந்தை எவ்வித குறைபாடும் இல்லாமல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதுடன் தாயும் நலமாக இருப்பாள் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment