ஒவ்வொரு நாட்டிலும் சில இணைத்தளங்கள் தடைசெய்யப்பட்டிருக்கும் இவை சில தனிப்பட்ட காரணங்களுக்காகவும் சில அரசியல் காரணங்களுக்காகவும் தடை செய்யப்பட்டிருக்கும் இவ்வாறு தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை எவ்வாறு பார்வை இடுவது என்பது பற்றியதே இந்த பதிவு
இவ்வாறு தடை செய்யப்பட்ட இணைத்தளங்களை பார்ப்பது என்று சில மென்பொருள்கள் இருக்கின்றது நம்மில் சிலருக்கு தெரியும் எனினும் நாம் செல்லும் இடங்களிலும் அல்லது வேறு வேறு கணினிகளில் பார்வை இடும் போது மென்பொருளை அந்த அந்த கணினிகளில் நிறுவ வேண்டி இருக்கும் இது சலிப்பான விடையம் எனவே தான் எந்த மென்பொருளும் இன்றி எவ்வாறு எல்லா கணினிகளிலும் பார்க்க முடியும் இதற்க்கு ஒரு இணையத்தளம் உதவுகிறது
இந்த இணையத்தளம் சென்று நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரியை இட்டு அதன்மூலமாக பார்க்க முடியும்
(( குறிப்பு :- ஒருமுறை இட்டு திறக்க முடியவில்லையேல் மீண்டும் மீண்டும் முயச்சிக்க வேண்டும் , இரண்டாவதாக இருக்கும் முகவரி இடும் இடத்தில் முகவரி சரியாக இருக்கின்றதா என்பதை உறுதி படுத்த ))
http://www.proxybrowser.info/index.php
No comments:
Post a Comment