Sunday, 22 July 2018

இஸ்லாத்தின் பார்வையில் மலக்குமார் இறங்காத அவர்கள் துஆ செய்யாத 10 வீடுகள்...

இஸ்லாத்தின் பார்வையில் மலக்குமார் இறங்காத அவர்கள் துஆ செய்யாத 10 வீடுகள்...

1) அல் குர்ஆன் ஓதப்படாத வீடுகள்
2) பிந்திய இரவில் உறங்கி சுபஹ் தொழாமல் சூரியன் உதித்தபின்பும் உறங்கும் வீடுகள்
3) இறைவன் விரும்பாத (பாடல்கள்+இசை+சினிமா+நாடகம்+பிக்பாஸ் நிகழ்ச்சி என) வீண்விரயமான தொலைக்காட்சி நிகழ்சிகளில் நேரத்தை செலவிடும் வீடுகள்
4) நாய்கள் வளர்க்கப்படும் வீடுகள்
5) கணவனை மதிக்காத வீடுகள்
6) உணவுகள் வீண்விரயம் செய்யப்படும் வீடுகள்
7) இஸ்லாம் அனுமதிக்காத ஆடம்பரம் மற்றும் வீண்விரயங்களை செய்யும் வீடுகள்
8) முதியோர்கள் மரியாதை செய்யப்படாத வீடுகள்
9) மது போன்ற போதைதரும் ஹறாமான பானங்கள் பரிமாறப்படும் வீடுகள்
10) சப்தமிட்டு குரல்களை எழுப்பும் பெண்கள் உள்ள வீடுகள்

No comments:

Post a Comment