Wednesday, 11 July 2018
தமிழ் ஜோக்ஸ் மற்றும் பழமொழி .
தமிழ் ஜோக்ஸ் மற்றும் பழமொழி .
ஞாபகம் இருக்கா. 20 years back to school time.👼
🚪"டக்" "டக்" யாரது..?
😎 "திருடன்"
"என்ன வேனும் .?
🎊 " நகை வேனும்..!!
"என்ன நகை..?
" கலர் நகை...!!
"என்ன கலர்...??
♻ " பச்சை கலர்...!!!
"என்ன பச்சை..??
🍏" மா" பச்சை...
"என்னம்மா..?
💇 " டீச்சரம்மா..!
"என்ன டீச்சர்...?
💯 " கணக்கு டீச்சர்..!
"என்ன கணக்கு..?
🏠 " வீட்டு கணக்கு..!!
"என்ன வீடு...??
🏫 " மாடி வீடு..!!!
"என்ன மாடி ...?
🏢 " மொட்ட மாடி...!
"என்ன மொட்ட..??
😔 " பழனி மொட்ட...!
"என்ன பழனி..??
🍪 " வடபழனி...!!
"என்ன வட..?
🐢 " ஆமை வட..!!
"என்ன ஆமை..?
🚣🏻 🐢 "கொளத்தாம ..!!
"என்ன குளம்...!!
🚣🏻 " த்திரி குளம்..!!
"என்ன திரி..??
🔥 " விளக்கு திரி..!!
"என்ன விளக்கு ..??
👊 " குத்து விளக்கு ...!
"என்ன குத்து..??
" கும்மாகுத்து..!!!/
🏯🏣🏰 சுகமான வலிகளை தரும்
பள்ளி தருணங்கள்...
💃😿🏃 அம்மாவிடம் இருந்து பிரிந்து போக
முடியாமல்
அழுத தருணம்
👬👭 நாலு பேர்
சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும்
🏠நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த
தருணம்
👕 வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய
தருணம்
✒✏ஆசிரியர் அடித்தால் வலிக்க
கூடாது என்பதற்காக
👖👖இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற
தருணம்
என்னிடம் ✏ரப்பர் வைத்த பென்சில்
இருக்கிறது என பெருமைபட்ட தருணம்
✒புதிதாக வாங்கிய
பேனாவை நண்பனிடம்
காட்டி சந்தோஷபட்ட தருணம்
வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம்
📖 புத்தக கிரிக்கெட் விளையாடின
தருணம்
நண்பர் மை இல்லாமல் தவிக்கும்
போது பெஞ்சின் மேல்
🎨 மை தெளித்து உதவிய தருணம்
போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற
பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த
வகுப்புக்கு ரவுடி என
சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ-
மிக மிக அடங்கவில்லை)
சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும்
மழைக்காக விடுமுறை விட்டால்
அளவில்லாத சந்தோஷத்தில்
💃🏃 துள்ளி குதித்திருப்போம்
👣எல்லா நாட்களும் தாமதமாக செல்லும்
நாம் பிறந்த நாள் என்றால் மட்டும்
சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல
துடித்திருப்போம்.🚸🚸🚸
விடுமுறை நாளில் பிறந்த நாள்
வந்தால்😿 வருத்தப்படுவோம்
🍞🍚🍣🍛🍔 அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத
பேதம் பார்க்காமல்
பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்
🕘 ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம்,
🕓 நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...
இப்போ அந்த நாளுக்காக
ஏங்கி நிற்கின்றோம்...!!!
****************************"""************
வரம்பு மீறிய வலியை கொடுப்பவர்கள் முன்னே....
ஒருபோதும் கதறி அழுதுவிடாதீர்கள்..!!
கலகலவென சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்துவிடுங்கள்..!!
“அவர்கள் குழம்பிப்போகட்டும்”
###########################################₹₹₹
*பதினாறு வகையான அர்தங்கள்*
-------------------------------------------------
⚜
1 எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகின்றோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்...
2]☀*தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்*.
[இது எனக்கு பிடித்த முதல் வரிகள்-உங்களுக்கு...?]
⚜
3] உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை...
4] ☀குழந்தைகளிடம் அருகில் அமர்ந்து பொறுமையாக பழகிப் பாருங்கள். நாம் முன்னர் எப்படி நடந்து கொண்டோம் என்பது நன்றாக புரியும்.
5] வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என்பது முழுமையாகப் புரியும்.
6] ஒருவர் உங்களைத் தாழ்த்திப் பேசும் போது *ஊமையாய்* இருங்கள்....! புகழ்ந்து பேசும் போது *செவிடனாய் இருங்கள்...!எளிதில் வெற்றி பெறுவீர்கள்.
7] ☀சங்கடங்கள் வரும் போது *தடுமாற்றம்* அடையாதீர்கள்...! சந்தர்ப்பங்கள் வரும் போது *தடம்* மாறாதீர்கள்.
8] வளமுடன் [பணமுடன்] வாழும் போது நண்பர்கள் உங்களை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுதுதான் நண்பர்களைப் பற்றி *நீங்கள்* நன்றாக அறிவாய். யார் உண்மையான நண்பர்கள் என்று...?
[இது எனக்கு பிடித்த இரண்டாவது வரிகள்-உங்களுக்கு...?]
9] ☀ஒரு முறை தோற்றுவிட்டால், அதற்கு நீங்கள் வேறு ஒரு-நபரை காரணம் சொல்லலாம். ஆனால், தோற்றுக் கொண்டே இருந்தால், அதற்கு *நீங்கள்* மட்டுமே காரணம்.
⚜
10] நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார்; உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.
11] ☀அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.
12]⚜வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர்... ஒருவர் யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோருடைய பேச்சையும் கேட்பவர்.
13] ☀எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக மாறிவிடும்.
14]⚜நீங்கள் ஒருவனை ஏமாற்றி விட்டால், அவனை *முட்டாள்* என்று நினைக்காதீர்கள். நீங்கள் ஏமாற்றியது அவன் உங்கள் மேல் வைத்திருந்த முழு
*நம்பிக்கையையே* ஆகும்.
15] ☀அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் *திறமை* படைத்தவன் என்பதே அர்த்தம்.
16]⚜மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை.
அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன....!🌹🌹🌹
இனிய இரவு வணக்கம்....😌😌😌
ஜெ.விக்னேஷ்வரா
தஞ்சாவூர்🌷🌷
[11/07, 5:56 PM] +91 80973 46104: சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.🤔🤔🤔
----------------------------------------
`Sorry’ என்பது மட்டுமல்ல... `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!😊
----------------------------------------
`உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!☹😕
----------------------------------------
கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப் பார்க்கிறார்கள். ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால் விநோதமாகப்' பார்க்கிறார்கள்.😫 #ஐடி பூங்காக்கள்.
----------------------------------------
டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்... இல்லை மனசு சரியில்லாம இருக்கணும்.😞😞😞
----------------------------------------
திருவள்ளுவரே இப்போ இருந்து திருக்குறள் எழுதினாலும், இறுதி வரியில் `தமிழனாய் இருந்தால் ஷேர் செய்!’ என்றே எழுதியாகணும். ட்ரண்ட் அப்படி.😜😜
----------------------------------------
மிடில் க்ளாஸ் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்! எதிர்வீட்டுக்காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும். சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும். 😒😒😣
----------------------------------------
நாட்ல பாகுபலி மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம் பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு. 🤣🤣🤣
----------------------------------------
எதுக்கு வாங்கினோமோ அதைத் தவிர, மற்ற எல்லாத்துக்கும் பயன்படும் ஒரு பொருளுக்கு டைனிங் டேபிள் என்று பெயர்😛
----------------------------------------
தனிமை என்பது நிம்மதியாக போன் நோண்டிக்கொண்டிருப்பது.😍😍
----------------------------------------
`உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’ என்று சொல்லும்போது வேண்டாம் என்றும், `கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!😃😄
----------------------------------------
எது வேண்டும் என்று நீ ஆசைப்பட்டாயோ
அது வேண்டாம் என்று உன்னையே சொல்ல வைக்கும் இந்த வாழ்க்கை... 😭😭😭
----------------------------------------
வாழும் காலம் வரை
அன்பை விதைப்போம்
அறத்தை வளர்ப்போம்...🤝👍
----------------_-----------------+±-----
250 கிராம் எடை கொண்ட செல்பேசியையும், 300-400 கிராம் எடை கொண்ட அதற்கான பவர் பேங்கையும் எடுத்துச்செல்ல முடிகிற நம்மால் 30 கிராம் எடை கொண்ட ஒரு துணிப்பையை நாம் எப்போதும் எடுத்துப் போக முடியாதா என்ன?
நிச்சயம் முடியும். வாருங்கள் முன்னெடுப்போம். நம் சந்ததியினருக்கு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் அபாயம் இல்லாத ஒரு உலகத்தை விட்டுச் செல்வோம்... 🌱🌱 👶🏻👶🏻🐥🐟 இயற்கை வளம் காப்போம் by. ஓம்சக்திஸ்டோர் சக்திநகர் புங்கம்பட்டி-627415 / 8122331008
[11/07, 10:09 PM] +91 98405 04597: சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை `ஒழுங்கில்லாதவன்’னு சொல்லும் சமூகம், காலர் பட்டனையும் சேர்த்துப் போட்டால், `லூஸு’ எனச் சொல்லிவிடுகிறது.🤔🤔🤔
----------------------------------------
`Sorry’ என்பது மட்டுமல்ல... `சாப்பிட்டியா?’ என்பதும் ஒரு வகையில் சமாதான வார்த்தைதான்!😊
----------------------------------------
`உன் இஷ்டம்’ என்பது பதிலாக வந்தால் `எனக்கு இஷ்டமில்லை’ என்று பொருள்!☹😕
----------------------------------------
கையில் பெப்சி, கோக், லேஸ் வைத்திருந்தால் இயல்பாகப் பார்க்கிறார்கள். ஒரு கொய்யாக்காய் வைத்திருந்தால் விநோதமாகப்' பார்க்கிறார்கள்.😫 #ஐடி பூங்காக்கள்.
----------------------------------------
டிவி-யில் சேனல் மாத்தாம ஒரே சேனலை ரொம்ப நேரம் பார்த்துட்டிருந்தா, ஒண்ணு ரிமோட் சரியில்லாம இருக்கணும்... இல்லை மனசு சரியில்லாம இருக்கணும்.😞😞😞
----------------------------------------
திருவள்ளுவரே இப்போ இருந்து திருக்குறள் எழுதினாலும், இறுதி வரியில் `தமிழனாய் இருந்தால் ஷேர் செய்!’ என்றே எழுதியாகணும். ட்ரண்ட் அப்படி.😜😜
----------------------------------------
மிடில் க்ளாஸ் வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்! எதிர்வீட்டுக்காரன் பார்த்தால் பணக்காரனா நடிக்கணும். சொந்தக்காரன் கடன் கேட்டால் ஏழையா நடிக்கணும். 😒😒😣
----------------------------------------
நாட்ல பாகுபலி மட்டும்தான் பொண்டாட்டிகூட சேர்ந்து எதிரியோட சண்டை போடுறான். மத்தவனுக்கெல்லாம் பொண்டாட்டிகூட சண்டை போடவே நேரம் சரியாருக்கு. 🤣🤣🤣
----------------------------------------
எதுக்கு வாங்கினோமோ அதைத் தவிர, மற்ற எல்லாத்துக்கும் பயன்படும் ஒரு பொருளுக்கு டைனிங் டேபிள் என்று பெயர்😛
----------------------------------------
தனிமை என்பது நிம்மதியாக போன் நோண்டிக்கொண்டிருப்பது.😍😍
----------------------------------------
`உனக்குக் கால் வலிக்கும், நான் தூக்கிக்குறேன்’ என்று சொல்லும்போது வேண்டாம் என்றும், `கை வலிக்குது கொஞ்சம் இறங்கு’ என்று சொல்லும்போது இறங்காததும் குழந்தையின் டிசைன்!😃😄
----------------------------------------
எது வேண்டும் என்று நீ ஆசைப்பட்டாயோ
அது வேண்டாம் என்று உன்னையே சொல்ல வைக்கும் இந்த வாழ்க்கை... 😭😭😭
----------------------------------------
வாழும் காலம் வரை
அன்பை விதைப்போம்
அறத்தை வளர்ப்போம்...🤝👍
முயற்சி என்பது விதை போல.. அதை விதைத்துக் கொண்டே இரு.. முளைத்தால் மரம்.. இல்லையென்றால் அது மண்ணிற்கு உரம்.
****************"""""****************
சிங்கம் வாழும் காட்டில் தான் மான்களும் வாழ்கின்றன...
திமிங்கலம் வாழும் கடலில் தான் சிறு மீன்களும வாழ்கின்றன...
வாழ்க்கை என்பது ஏய்த்து பிடிப்பது அல்ல போராடி ஜெயிப்பது...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment