பொது அறிவு சம்பந்தமான கேள்விகளும், அதற்கான பதில்களும்.
*1.இந்தியாவில் யாரை கெளரவிக்கும் விதமாக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது?*
a)மகாத்மா காந்தி
b)சுவாமி விவேகானந்தர்
c)டாக்டர் ராதாகிருஷ்ணன்
d)ஜவகர்லால் நேரு
Ans:c
*2.இந்தியாவில் எந்த ஆண்டு முதல் முறையாக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.*
a)1947
b)1962
3)1969
4)1975
Ans:b
*3.சர்வதேச ஆசிரியர் தினமாக எந்த நாளைக் கொண்டாடுகிறோம்?*
a)5, ஆகஸ்ட்
b)5, ஏப்ரல்
c)5, ஆகஸ்ட்
d)5, செப்டம்பர்
Ans:a
*4.பேராசிரியராக இருந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வேறு எந்த துறையில் பிரபலமானவர்?*
a)யதார்த்தக் கொள்கை
b)மேம்பாட்டுக் கொள்கை
c)தொடர்புக் கொள்கை
d)தெர்மோடைனமிக் கொள்கை
Ans:c
*5.இந்த பிரபலங்களில் யார் ஆசிரியர் இல்லை?*
a)ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
b)மரியா மொன்டெஸ்சோரி
c)ஸ்டீபன் ஹாக்கின்ஸ்
d)ஜவகர்லால் நேரு
Ans:d
*6.1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் பின்னர் எந்த இந்திய பிரதமரின் பெயரில் மாற்றப்பட்டது?*
a)பண்டித ஜவகர்லால் நேரு
b)இந்திரா காந்தி
c)லால் பகதூர் சாஸ்திரி
d)மெரார்ஜி தேசாய்
Ans:B
*7.எந்த ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார்?*
a)1962
b)1959
c)1969
d)1947
Ans:A
*8.இந்தியாவில் எப்போது ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது?*
a)5, அக்டோபர்
b)25, ஆகஸ்ட்
c)15, ஜூலை
d)5 செப்டம்பர்
Ans:d
*9.இதில் எந்த அமைப்பு உலக ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தைத் துவக்கியது?*
a)ரெட் கிராஸ்
b)யுனெஸ்கோ
c)சார்க்
d)ஐ.நா
Ans:b
No comments:
Post a Comment