Tuesday 19 February 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. ஐ.நா சபையின் பொதுச்சபையின் செயலரின் பதவிக்காலம் எவ்வளவு ஆண்டுகள்?*

5 ஆண்டுகள்

*2. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமையகம் எங்குள்ளது?*

 நியூயார்க்

*3. சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளை யார் தேர்ந்தெடுப்பது?*

ஐ.நா. பாதுகாப்புசபை (Security Council)

*4. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை கண்காணிப்பது யார்?*

 ஐ.நா. பாதுகாப்புசபை

*5. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் எத்தனை நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளன?*

5 நாடுகள்

*6. ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகள் எவை?*

 சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.

*7. ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது யார்?*

ஐ.நா. பொதுச்சபை

*8. ஐ.நா. பாதுகாப்புச்சபையில் தற்காலிக உறுப்பினராக, இந்தியா எந்தெந்த ஆண்டுகளில் இருந்தது?*

 1951-1952, 1967-1968, 1977-1978, 1991-1992

*9. ஐ.நா. பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்பினர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று எந்த முக்கிய நாடுகள் கோரி வருகிறது?*

 இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் இன்னும் பிற நாடுகள்.

*10. ஐ.நா. பொருளாதார (Economic & Social Council) தலைமையகம் எங்குள்ளது?*

 நியூயார்க்.

No comments:

Post a Comment