Monday, 11 February 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. மும்பை துறைமுகத்தில் கவிழ்ந்த கப்பலின் பெயர்?*

அ) எம்.எஸ்.சி., சித்ரா

ஆ) எஸ்.எம்., கங்கா

இ) ஆர்.எம்., யமுனா

ஈ) எம்.எம்., அர்ஜூன்

*2. காமன்வெல்த் சர்ச்சையில் சிக்கியவர்?*

அ) உமர் அப்துல்லா

ஆ) லாலு பிரசாத்

இ) சுரேஷ் கல்மாடி

ஈ) கவாஸ்கர்

*3. சத்தத்தைப் பற்றிய பயம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?*

அ) போட்டோ போபியா

ஆ) சீட்டோ போபியா

இ) மால்டோ போபியா

ஈ) அகஸ்டிகோ போபியா

*4. உலகின் சிறிய கடல் எது?*

அ) ஆர்டிக் கடல்

ஆ) பசிபிக் கடல்

இ) அன்டார்டிகா கடல்

ஈ) அட்லான்டிக் கடல்

*5. எந்த உள்அரங்க விளையாட்டு அமெரிக்காவில் பிரபலமானது?*

அ) கிரிக்கெட்

ஆ) கூடைப்பந்து

இ கால்பந்து   
ஈ) செஸ்

*6. சிஸ்டின் சேப்பல் ஓவியத்தை வரைந்தவர் யார்?*

அ) ரவிவர்மா

ஆ) டேவிட் வர்மா

இ) மைக்கல் ஏன்ஜலோ

ஈ) ஆஸ்டின்

*7. ஒசாமா பின்லேடன் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்?*

அ) அல் கொய்தா

ஆ) அல் ஜசீரா

இ) மாவோயிஸ்ட்

ஈ) நக்சலைட்

*8. டில்லியின் தற்போதைய முதல்வர் பெயர் என்ன?*

அ) அரவிந்த் கெஜரிவால்

ஆ) மாயாவதி

இ) நிதிஸ் குமார்

ஈ) மோடி

*9. உலகிலேயே அதிகளவில் காபி விளையும் நாடு எது?*

அ) ஜப்பான்

ஆ) நியூசிலாந்து

இ) பிரேசில்

ஈ) பாகிஸ்தான்

*10.  லசித் மலிங்கா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?*

அ) கிரிக்கெட்

ஆ) டென்னிஸ்

இ) பாட்மின்டன்

ஈ) கால்பந்து

📌 *விடைகள்*

1(அ), 2(இ), 3(ஈ), 4(அ), 5(ஆ), 6(இ), 7(அ), 8(அ),  9(இ), 10(அ)

No comments:

Post a Comment