Wednesday 6 February 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. ராகங்கள் மொத்தம் எத்தனை?*

16

*2. தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது?*

குடை

*3. இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன?*

காண்டாமிருகம், யானை, புலி

*4. அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்?*

ஸ்வீடன்

*5. ”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?*

பூடான்

*6. ”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?*

அங்கோலா

*7. ”தி பிரிட்ஜ் ஆன் ரிவர் கவாய்” என்ற படத்தின் படப்பிடிப்பு எந்த நாட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டது?*

தாய்லாந்து

*8. மயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது?*

மெக்சிகோ

*9. அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு எது?*

அமெரிக்கா

*10. அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?*

ரஷ்யா

No comments:

Post a Comment