பொது அறிவு வினா விடை:
*1. ஐ.நா. சபை என்பதன் முழுபெயர் என்ன?*
ஐக்கிய நாடுகள் சபை (United Nations – UN)
*2. ஐ.நா. சபை ஏன் உருவானது?*
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக அமைதி , பரஸ்பர பாதுகாப்பு போன்றவற்றை உருவாக்க உலக நாடுகள் தமக்குள் ஏற்படுத்திக்கொண்டது.
*3. அட்லாண்டிக் சார்ட்டரே என்றால் என்ன?*
உலக அமைதிக்கும், உலக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கும் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள்.
*4. அட்லாண்டிக் சார்ட்டரே என்று உருவாக்கப்பட்டது?*
14.08.1941
*5. 1941-இல் உருவான அட்லாண்டிக் சார்ட்டரில் கையெழுத்திட்டவர்கள் யார், யார்?*
அப்போதைய அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.
*6. ஐ.நா. சபையின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது?*
இலண்டன்
*7. ஐ.நா. சபையின் முதல் கூட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது?*
1946
*8. ஐ.நா. சபைக்கு அப்பெயரை வைத்தவர் யார்?*
பிராங்ளின் ரூஸ்வெல்ட்
*9. ஐ.நா சபை உருவாவதற்கு முன்பு சர்வதேச அளவில் அமைதிக்காகச் செயல்பட்ட அமைப்பு எது?*
லீக் ஆப் நேஷன்ஸ்
*10. லீக் ஆப் நேஷன்ஸ் உருவான ஆண்டு எது?*
1920

No comments:
Post a Comment