Thursday, 10 January 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?*

அன்னை தெரசா.

*2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?*

கெப்ளர்.

*3.சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?*

ரஷ்யர்கள்.

*4.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?*

1860.

*5.பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?*

ஜனவரி 3.

*6.கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?*

கோமுகம்.

*7.அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?*

எருசேலம் நாட்டில்.

*8.கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?*

லிக்னோஸ்.

*9.செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?*

இர்வின் லாங்மூர்.

*10.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?*

ஜப்பான்.

No comments:

Post a Comment