Wednesday, 2 January 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்க வயது வரம்பு என்ன ?*

35 வயது

*2. மாநில அரசின் பெயரளவு நிர்வாகி யார்?*

ஆளுநர்

*3. கி.பி. 1947-ல், இந்தி விடுதலை பெற்றபோது சென்னை சட்டசபையில் தலைவராக இருந்தவர் யார்?*

ஓமந்தூராயார்

*4. வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்போது முதல்முதலாக வந்தார்?*

1962

*5. இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார் ?*

குடியரசுத்தலைவர்

*6. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?*

28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன்

*7. வரதட்சணை தடைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?*

1961

*8. பல கட்சி ஆட்சி நடைபெறும் நாட்டுக்கு ஓர் உதராணம்?*

இந்தியா

*9. எதன் அடிப்படையில் இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன?*

மொழி

*10. இந்தியாவில் மிக உயர்ந்த நீதித்துறை அங்கமாக கருதப்படுவது எது ?*

உச்சநீதிமன்றம்

No comments:

Post a Comment