Monday, 21 January 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. தடுக்கப்பட்ட நகரம் எது ?*

லரசா.

*2. நைஜீரியா நாட்டில் எத்தனை மொழிகள் உள்ளது ?*

420 மொழிகள்.

*3. இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?*

பாரத ரத்னா.

*4. விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?*

ஜப்பான்.

*5. ஒமன் தலைநகரம் எது ?*

மஸ்கட்.

*6. பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?*

ரோமானியர்கள்.

*7. சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?*

15 ஆண்டுகள்.

*8. ஜப்பானின் சுதந்திர தினம் எந்த நாள் ?*

ஏப்ரல் 29 -ம் தேதி.

*9. ஜனவரி ஆண்டின் தொடக்கமாக எப்போது சேர்க்கப்பட்டது ?*

1752-ல்.

*10. இத்தாலியின் தலை நகர் எது ?*

ரோம்.

No comments:

Post a Comment