பொது அறிவு வினா விடை;
*1. குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத்தலைவர் பதவி காலியாக இருக்கும் போது குடியரசுத்தலைவர் பணியினை செய்வது யார் ?*
தலைமை நீதிபதி
*2. இந்தியாவின் மைய அரசாங்கத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ?*
பிரதமர்
*3. இந்தியாவில் பொதுவாக அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பவர் யார் ?*
காபினெட்
*4. மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ?*
பிரதமர்
*5. மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார் ?*
குடியரசுத்தலைவர்
*6. மாநிலங்கள் அவையின் தலைவர் ?*
துணை குடியரசுத்தலைவர்
*7. இந்திய குடியரசுத்தலைவர் எந்த தேர்தல் முலமாக தேர்ந்தெடுக்கபடுகிறார் ?*
மறைமுகத் தேர்தல்
*8. தெற்க்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு எந்த ஆண்டில் ஏற்பட்டது ?*
1988
*9. அரசியலமைப்பு யாருடைய சுரண்டலுக்கு எதிரான உரிமையை வழங்கியிருக்கிறது ?*
குழந்தைகளுக்கு
*10. இவற்றில் எந்த நாடு தெற்காசியப் பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பில் உறுப்பு நாடக இல்லை?*
பர்மா

No comments:
Post a Comment