பொது அறிவு வினா விடை:
*1. முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?*
வில்கின்சன்.
*2. மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?*
1912-ல்.
*3. காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?*
ரோஸ்.
*4. தீப்பெட்டியை கண்டுபிடித்தவர் யார் ?*
லேண்ட் டார்ம்.
*4. தாய்லாந்தின் பழைய பெயர் என்ன ?*
சயாம்.
*5. கழுதை பந்தையம் நடக்கும் இந்திய மாநிலம் எது ?*
ராஜஸ்தான்.
*6. கலீலியோ எந்த ஆண்டு தெர்மா மீட்டரை கண்டுபிடித்தார் ?*
1593.
*7. மாரத்தான் ஓட்டப்பந்தையம் எத்தனை மைல் தூரத்தை கடப்பதாகும்?*
26 மைல்.
*8. ஆயிரங்கால் மண்டபம் எந்த ஆண்டு கட்டப்பட்டது ?*
கி.பி.1560.
*9. காற்று நகரம் என்று எதை அழைக்கிறோம் ?*
சிக்காகோ.
*10. ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?*
1920.

No comments:
Post a Comment