Sunday 27 January 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. சவுக்கில் இலைகள் எவ்வகை மாற்றமடைந்துள்ளன*

செதில் இலைகளாக

*2. மறுசுழற்சி செய்யும் விலங்கினம்*

மண்புழு

*3. இரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர்*

ஹீவியா பிரேசிலியன்சிஸ்

*4. சிகரெட் புகையில் காணப்படும் கதிரியக்க ஐசோடோப்பு பொலோனியம்*

210

*5. DDT என்பது ஒரு பூச்சிக்கொல்லிக்கு ஒர் உதாரணமாகும்.*

*6. வேறுபட்ட முனைகளை அருகில் எடுத்துச் சென்றால் நிகழுவது*

 ஈர்க்கும்.

*7. வெலாமன் திசு தாவரத்தில் காணப்படுவது*

வாண்டா

*8. உமிழ்நீரில் காணப்படும் நொதி*

டயலின்

*9. பச்சையமுள்ள பல செல் தாவர உயிரிகள் எந்த வகையைச் சேர்ந்தது*

பிளாண்டே

*10. பச்சையமற்ற தாவரத்திற்கு எடுத்துக்காட்டு*

அகாரிகஸ்

No comments:

Post a Comment