Saturday, 12 January 2019

தூங்கும் முன் ஓதும் துஆ:


*★அஸ்ஸலாமு  அலைக்கும்★*
:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-:-

தூங்கும் முன் ஓதும் துஆ:


_"நீங்கள் அமைதி பெறவும், அவனது அருளைத் தேடவும்,  நீங்கள் நன்றி செலுத்தவும் இரவு, பகலை ஏற்படுத்தியிருப்பது அவனது அருளில் உள்ளது._

திருக்குர்ஆன்  28:73

பி((B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
ஆதாரம்: புகாரி 6312.

அல்லது

அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314.

அல்லது

பி(B]ஸ்மி(க்)கல்லாஹும்ம அமூ(த்)து வஅஹ்யா
ஆதாரம்: புகாரி 6324.

அல்லது

அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அஹ்யா வஅமூ(த்)து
ஆதாரம்: புகாரி 7394.

அல்லது

அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அஹ்யா வபி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து
ஆதாரம்: முஸ்லிம் 4886.

அல்லது

பி(B]ஸ்மி(க்)க நமூ(த்)து வனஹ்யா
ஆதாரம்: புகாரி 7395.

பொருள்:
இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்).

#தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(B]ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர் இதை தூங்கி எழுந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395.

பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

No comments:

Post a Comment