பெண்களுக்கு இவ்வளவு நன்மையா?
""""""""""""""""""""""""""""""""""""""""""""
1)கர்ப்பிணியாக இருக்கும் பெண்களுக்கு
# பகல் முழுவதும் நோன்பு நோற்ற நன்மையும்,இரவு முழுவதும் வணங்கிய நனமையும் கிடைக்கும்
2)ஒரு பெண் பிள்ளையை பெற்றெடுத்தால்
# 70வருடங்களுடைய தொழுகையின் நன்மையும்,நோன்பு நோற்ற நன்மையும் எழுதப்படும்
3)பிரசவ வேதனையின் காரணமாக ஒவ்வொரு நரம்பிலும் உண்டாகும் வேதனைக்கு பதில்
# ஒரு ஹஜ் செய்த நன்மை
4)குலந்தை பிறந்த 40நாட்களுக்குள் தாய் மரணமடைந்துவிட்டால்
# ஷஹீதுடைய அந்தஸ்து
5)குழந்தை இரவில் அழும்போது அக்குழந்தையை திட்டாமல் தாய்ப்பால் புகட்டினால்
# 1வருடம் தொழத நன்மையும்,நோன்பு நோற்ற நன்மையும்
6)குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டினால்
# ஒரு வானவர் இறங்கி வந்து சுவனத்தை நண்மாறாயம் சொல்கிறார்
7)இரவில் குழந்தை அழுவதால் ஏற்படும் சரமத்திற்கு
# 70அடிமைகளை உரிமை விட்ட நன்மை
8)குழந்தை நோயிற்று அதற்காக இரவில் விழித்தால்
# பாவங்கள் மன்னிக்கப்பட்டு 12 வருடங்களிற் நன்மை எழுதப்படுகிறது
9)கணவன் வீட்டுக்கு வரும்போது மனைவி புன்முறுவலோடு வரவேற்பது அல்லது கணவனின் கவலைக்கு ஆறுதல் சொல்லும் போது
# புனித போரில் கலந்து கொண்ட நன்மை
10)எந்தப்பெண் தன் கணவனின் விருப்பத்தை அறிந்து செயற்படுகிறாளோ
# அத்தகைய பெண்ணுக்கு 7 தோலா தர்மம் செய்த நன்மை
11)எந்த பெண் வெட்கத்தால் அந்நியர்களை பார்ப்பதை விட்டும்
பாதுகாத்துக்கொள்கிறாரோ
# அத்தகைய பெண்ணை மருமையில் பார்க்க அல்லாஹ்வே வருவான்
12)மார்க்க பக்தியுள்ள பெண்
# 70 ஆண் நேசர்களை விட சிறந்தவள்
13)பல குழந்தைகளை பெற்ற தாயின் 2ரகாத் தெழுகை
# குழந்தை இல்லாத பெண்ணின் 82வருட நபில் வணக்கத்தை விட சிறந்தது
14)எந்தப்பெண் திக்ர் செய்துகொண்டே வீட்டை சுத்தம் செய்கிறாளோ
# அவளுக்கு கஃபதுல்லாஹ்வை சுத்தம் செய்த நன்மை
15)எந்தப்பெண் தன் கணவர் அல்லாஹ்வின் பாதையில் செல்வதால் மகிழ்கிறாளோ
# அவள் 50வருடங்களுக்கு முன் சுவர்க்கம் புகுவாள்
16)எந்தப்பெண் தன் கணவர் அல்லாஹ்வின் பாதையில் அனுப்பிவிட்டு அல்லாஹ்வை பயந்து அந்நியர் பார்வையை வட்டும் மறைகிறாளோ
# அந்தப்பெண்ணுக்கு சுவர்க்கத்தில் 70,000மலக்குகள் ஆடையை எடுத்து வருவார்கள்,யாகூத் எனும் குதிரையில் சவாரி செய்தவண்ணம் தன் கணவனை வரவேற்பாள்

No comments:
Post a Comment