Tuesday 22 January 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. இந்தியாவின் முதல் சபாநாயகர் யார் ?*

ஜீ.வீ.மாவ்லங்கர்.

*2. தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?*

ஆனை முடி.

*3. நாடுகளி்ன் செல்வம் என்ற நூலை எழுதியவர் யார்?*

ஆடம் ஸ்மித்.

*4. பொருளாதாரத்தின் தந்தை யார்?*

ஆடம் ஸ்மித்.

*5. நலம்சார் அறிவியல் என்ற பொருளாதார கொள்கையை கூறியவர் யார்?*

மார்ஷல்.

*6. சமூகவியலின் அரசி என அழைக்கப்படுவது எது?*

பொருளாதாரம்.

*7. உத்தம அளவு மக்கள் தொகை கோட்பாட்டை கூறியவர்?*

எட்வின்கேனன்.

*8. மக்கள் தொகை கோட்பாடு என்னும் கட்டுரையை எழுதியவர் யார்?*

ராபர்ட் மால்தஸ்.

*9. உலகின் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் என அழைக்கப்படுபவர் யார்?*

ராபர்ட் மால்தஸ்.

*10. இந்தியாவில் புதிய தொழில் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு எது?*

1991.

No comments:

Post a Comment