Saturday, 5 January 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் கடைசி நிறுவனம் எது ?*

கிராமப் பஞ்சாயத்து

*2. பன்னாட்டு நிதியகத்தில் இந்திய எப்போது உறுப்பினராக சேர்ந்து?*

1950

*3. இந்தியா-அமெரிக்கா நாடுகள் அணுசக்தி ஒப்பந்தம் செய்த நாள் எது?*

அக்டோபர் 11, 2008.

*4. முதலில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை ஏற்படுத்திய மாநிலம்?*

ராஜஸ்தான்

*5. ராஜ்ய சபைக்கு இந்திய ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு?*

12

*6. ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து எதை கூறுகிறது?*

தனி அரசியலமைப்பு

*7. அலிகார் இயக்கத்தின் நிறுவனர் யார்?*

சையது அகமது கான்

*8. நிதி மசோத முதலில் எங்கு அறிமுகம் செய்யப்பட முடியும்?*

மக்களவை

*9. இந்தியாவின் முன்றாவது குடியரசுத்தலைவர் யார்?*

ஜாகீர் உசேன்

*10. யார் மாநிலத்தின் ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் படைத்தவர்?*

குடியரசுத்தலைவர்.


No comments:

Post a Comment