Wednesday 16 January 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சிமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு எது?*

 1935

*2. தமிழகத்தில் சட்ட மேலவை எப்பொழுது உருவாக்கப்பட்டது?*

 1935

*3. இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது?*

 1935

*4. இந்திய தேசிய ஒலிபரப்புக் கழகம் இந்தியா ரேடியோ என மாற்றப்பட்ட வருடம்?*

 1936

*5. "சமதர்ம சமுதாய முழக்கங்களுக்கு எதிரான 'பாம்பே அறிக்கை"" வெளியிடப்பட்ட ஆண்டு?*

 1936

*6. அக்மார்க் முத்திரைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?*

 1937

*7. இந்தியாவிலிருந்து பர்மா எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது?*

 1937

*8. ஜனசக்தி இதழை ஜீவானந்தம் தொடங்கிய ஆண்டு?*

 1937

*9. சுபாஷ் சந்திரபோஸ் முற்போக்கு கட்சியைத் துவங்கிய ஆண்டு?*

 1938

*10. நீதிக்கட்சியின் தலைவராக பெரியார் பதவியேற்ற ஆண்டு எது?*

 1938

No comments:

Post a Comment