Sunday, 13 January 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. "மலைகளும், ஆறுகளும், காற்றுகளும் மழைப் பொழிவுகளும் நாகரிகத்தை  உருவாக்குவதிலும் மனிதப் பழக்க வழக்கங்களை நிர்ணயிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன" என்ன சொன்னவர் யார்?*

A.R.D. பானர்ஜி.

*2. ஒரு நாட்டின் நாகரிகமும் பண்பாடும் அந்நாட்டின் எந்த கூறுகளால் உருவாக்கப்படுகின்றன?*

அறிவியல் கூறுகள்

*3. வடக்கே இருந்து வீசும் குளிர்காற்றைத் தடுத்து இந்தியாவிற்கு இதமான தட்ப வெப்பநிலையை அளிக்கும் மலை எது?*

மேற்குத்தொடர்ச்சி மலை

*4. இந்திய நாட்டின் முக்கியத் தொழில் எது?*

வேளாண்மை

*5. இந்திய வரலாற்றின் திருப்பு முனையாக அமைந்த போர் எது?*

ஆப்கானிய போர்

*6. கி.பி. 12-ம் நூற்றாண்டின் இறுதியில் எழுதியதாக கருதப்படும் வரலாற்று நூல் எது?*

ராஜதரங்கிணி

*7. காலம் என்ற மணற்பரப்பிலே பழங்கால மனிதன் பதித்துள்ள சுவடுகளே வரலாற்று எனப்படும்.*

சான்றுகள்.

*8. வரலாற்றுச் சான்றுகளை எத்தனை பிரிவாக பிரிக்கலாம்?*

ஐந்து

*9. வரலாற்றின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?*

ஹெரோடட்டஸ்

*10. இந்தியா பல்வேறு பண்பாடு சார்பான மனித இனங்களின் கண்காட்சிச் சாலை என்று எந்த வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்?*

ஆல்பரூனி.

No comments:

Post a Comment