*ஆறாம்_வகுப்பு படிக்கும் மாணவியின் தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.*
அதில், 1-ல், இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.
எனக்கு, அது தெரியாது என்பதால், அதை அவளிடமே கேட்டேன்.
*உடனே அவள்..,*
“1 2 3 4 5 6 7 8 9 0"
என்ற எண்ணுக்கு
முறையே,
க, உ, ங, ச, ரு, சா, எ, அ, கூ, ய′
என்றாள்.
*“இதை_எப்படி மனப்பாடம் செய்தாய்"*❓ எனக் கேட்டேன்.
அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி தமிழ் ஆசிரியை சொல்லிக் கொடுத்ததாக கூறினாள்.
*அந்த வாக்கியம்..,*
“க’ டுகு, 1
“உ’ ளுந்து, 2
“ங’ னைச்சு,. 3
“ச’ மைச்சு, 4
“ரு’ சிச்சு, 5
“சா’ ப்பிட்டேன்,. 6
“எ’ ன, “. 7
அ’ வன், 8
“கூ’ றினான்; 9
“ய’ என்றேன் 0
*மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும்.*
👌🏼👍🏼👏🏻👏🏻👏🏻
*தமிழை_வளர்ப்போம்...*
🤝🏼🙋🏻♂

No comments:
Post a Comment