பொது அறிவு வினா விடை:
*1. எந்த நூற்றாண்டில் ஹரியாங்க வம்சத்தவர்கள் ஆட்சி செய்தனர்?*
கி.மு. ஆறாம் நூற்றாண்டு
*2. சீக்கியர்களின் ஒன்பதாவது குருவான "தேஜ்பகதூரை" கொன்ற முகலாயப் பேர்ரசர்*
ஔரங்கசீப்
*3. அர்த்தசாஸ்திரத்திலிருந்து அசோகரின் எந்த அமைப்பை பற்றி நாம் அறியலாம்?*
நிர்வாகம்
*4. மௌரிய வம்சத்தின் கடைசி மன்னன் யார்?*
பிருகத்ரதன்
*5. இமயமலையில் அமைந்துள்ள பிற சிகரங்கள்?*
கஞ்சன்ஜங்கா(8598 மீ) நங்கபர்வத்(8126 மீ) தவளகிரி( 8167 மீ ) நந்திதேவி( 7818 மீ)
*6. வெள்ளகொலுசு நிறம்மாறக் காரணம் என்ன ?*
வெள்ளி, காற்றில் உள்ள ஹைட்ரஜன் சல்பைடும் வினைபுரிந்து வெள்ளி சல்பைடாக(Ag2S) மாறிவிடுகிறது
*7. தமிழகத்தில் முதன் முதலில் விற்பனை வரி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?*
1937
*8. இந்தி எதிர்ப்பு முதல் மாநாடு தமிழ்நாட்டில் நடந்த ஆண்டு?*
1937
*9. இராஜாஜி சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக பதவி எற்ற ஆண்டு எது?*
1937
*10. வார்தா கல்வி முறையை மகாத்மா காந்தி எந்த ஆண்டு பரிந்துரை செய்தார்?*

No comments:
Post a Comment