Sunday, 13 January 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. மண்பாண்டம் செய்யும் கலையையும், வேளாண்மைத் தொழிலையும், படகு கட்டி கடலை கடக்கும் தொழிலை முதன் முதலில் கண்டறிந்தவர்கள் யார்?*

ஆஸ்திராலாய்டுகள்.

*2. மொகஞ்சதாரோ நகர் நடுவே கட்டப்பட்டுள்ள பொது குளியல்குளம் "நவீன கடற்கரை ஹோட்டல்களில் அமைந்துள்ள நீச்சல்குளம் போன்றது" என்று ஜான்மார்ஈல் எந்த நாகரித்தை புகழ்ந்துரைக்கிறார்.*

சிந்து சமவெளி நாகரிகம்

*3. எகிப்தில் தோன்றிய செமிட்டிக் இனத்தவர்களின் வழித்தோன்றல்களே திராவிடர்கள் என்று கூறியவர் யார்?*

எலியட் ஸ்மித்

*4. அலெக்ஸாண்டர் எந்த நாட்டின் மன்னனாக இருந்தார்?*

மாசிடோனியா

*5. எந்தநூற்றிண்டில் சமண, பௌத்த சமயங்கள் தோன்றின.*

கி.மு. 4ம் நூற்றாண்டு

*6. சமண சமயத்தை தோற்றுவித்தவர் யார்?*

மகாவீரர்

*7. மகாவீர்ர் எந்த மரத்தடியில் அறிவொளி பெற்றார்?*

சால் மரம்

*8. கயை என்ற இடத்தில் ஞானம் பெற்றவர் யார்?*

புத்தர்

*9. கி.மு. 250-ல் யாரால் புத்த மாநாடு கூட்டப்பட்டதுத?*

அசோகர்

*10. அக்கெமீனியர் பேரரசை தோற்றுவித்தவர் யார்?*

முதலாம் சைரஸ்

No comments:

Post a Comment