Friday, 25 January 2019

பொது அறிவு வினா விடை

பொது அறிவு வினா விடை

*1. வேலைக்கார தேனீக்களின் தோலில் காணப்படும் சுரப்பி*

மெழுகு சுரப்பி

*2. தேன் கூட்டில் லார்வாக்களுக்கு அளிக்கப்படும் உணவு*

ராயல் ஜெல்லி

*3. இரத்த சோகைக்குக் காரணமான வைட்டமின்*

 வைட்டமின் பி12

*4. பெரியவர்களுக்கு வைட்டமின் டி குறைவினால் வரும் குறைநோய்*

ஆஸ்டியோ மலேஷியா

*5. தண்டு எத்தகைய ஒளிநாட்டம் கொண்டது*

 நேர் ஒளி நாட்டம்

*6. விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது*

 முளைக்குருத்து

*7. பின்னுக்கொடிக்கு எடுத்துக்காட்டு*

வெங்காயம்

*8. வறண்ட நிலத்தாவரம்*

 சப்பாத்திக்கள்ளி

*9. இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு*

சப்பாத்திக்கள்ளி

*10. தூண் வேர்கள் கொண்ட தாவரம்*

ஆலமரம்

No comments:

Post a Comment