Saturday, 5 January 2019

பொது அறிவு வினா விடை:

பொது அறிவு வினா விடை:

*1. உலகின்முதல்செல்பேசி/கைப்பேசி/செல்போன் உருவாக்கிய நிறுவனம்?*

மோட்டோரோலா (Motorola)

*2. பாராசூட்டில்இருந்துகுதித்த முதல் மனிதன் யார்?*

1783  – லூயிஸ்–செபாஸ்டியன் லேனோர்மண்ட ( Louis-Sébastien Lenormand )

*3. எந்த விமான நிறுவனத்தில் இருந்து ஏர் இந்தியா தொடங்கப்பட்டது?*

மகாராஜா ஏர்லைன்ஸ்

*4. இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் அமைவதற்கு காரணமாக அமைந்தவைர் யார்?*

பொட்டி ஸ்ரிரமாலு

*5. எந்த புத்தகம் அமெரிக்காவின் விடுதலை போராட்டத்திற்கு காரணமாக இருந்தது?*

காமன் சென்ஸ் – “Common Sense” By Thomas Paine.

*6. எந்த நகரத்தில் முதன் முதலில் வனவிலங்கு பூங்கா தொடங்கப்பட்டது ?*

பாரிஸ்

*7. தமிழ்நாடு அரசின் சின்னத்தில் எந்த கோவிலின் கோபுரம் உள்ளது?*

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 9 அடுக்கு மேற்கு கோபுரம்.

*8. நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் அரசியல் குரு யார் ?*

சித்த ரஞ்சன் தாஸ்(C. R. தாஸ்)

*9. இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு யாரால் எப்போது தொடங்கப்பட்டது ?*

லார்ட் ரிப்பன், 1881

*10. இந்தியாவில் பதவியில் இருக்கும்போது இறந்த பிரதமர்கள் யார்?*

ஜவஹர்லால் நேரு, லால் பஹதூர் சாஸ்த்ரி, இந்திராகாந்தி.

No comments:

Post a Comment